Monday, March 08, 2010

பெண்கள் தின நல்வாழ்த்துகள்!!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!
-- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Woman is the companion of man, gifted with equal mental capacity.
-- மகாத்மா காந்தி


HAPPY WOMEN'S DAY! :)


ஒரு பெண்ணின் படம் இங்கே கலைந்துள்ளது:

யார்னு கண்டுபிடிங்க பாப்போம்!





provided by flash-gear.com


மேல உள்ள puzzle ஒழுங்கா தெரியலேனா இங்க போங்க:

http://six.flash-gear.com/npuz/puz.php?c=v&id=3041154&k=2121844


பி.கு:- மேல உள்ள URL க்கு லிங்க் எப்படி குடுக்குறதுனு தெரியல. "Insert Hyperlink" குடுத்தாலும் லிங்க் டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது. அதனால, puzzle பாக்க முடியாதவங்க சிரம படாம லிங்க் IE லே copy, paste பண்ணுங்க. யாருக்காவது லிங்க் எப்படி இன்செர்ட் பண்றதுனு தெரிஞ்சா சொல்லுங்க பா ப்ளீஸ் :)

5 comments:

  1. வாழ்த்துகள்..

    என்னுடைய கேப்ஷன் இந்த பெண்கள் தினத்துக்கு “give men break"

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. @கார்க்கி & சித்ரா,

    வாழ்த்துக்கு நன்றி! :)
    puzzle கண்டுபிடிக்க முடிஞ்சிதா இல்லையா? :))

    ReplyDelete
  4. @Goindu,

    Nandri!
    Your answer is wrong. Bong! :))
    (Jackpot le answer thappu na ippadi dhan music varum. Bong ;))) )

    ReplyDelete