Thursday, April 01, 2010

சுறா புறாவாகி விடுமா?

நான் இளையதளபதியோட தீவிர ரசிகைங்க. அவரோட படம் ரிலீஸ் ஆகுதுனா, அந்த படத்தோட வால்பேப்பெர்ஸ், ஸ்டில்ஸ், பாட்டுனு என் சிஸ்டம்ல டவுன்லோட் பண்ணி வெச்சுப்பேன். சுறா இன்னும் கொஞ்ச நாள்ல ரிலீஸ் ஆக போகுது. சரி, வால்பேப்பெர்ஸ் டவுன்லோட் பண்ணலாம்னு கூகிள்ல 'சுறானு' டைப் பண்ணேன். என் கெட்ட நேரம், சர்ச் ரிசல்ட்ஸ் எல்லாத்துலயும் "சுறா காமெடி சீன்", "சுறா கோர்ட் சீன்"னு இருந்துச்சு. நானும் ஆர்வ கோளாறுலே அந்த லிங்க் ஓபன் பண்ணிட்டேங்க. நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். அதே பார்த்த ஒடனே எங்க 'சுறா' 'புறா'வாகி தியேட்டர் விட்டு பறந்துடுமோனு பயம் வந்துடுச்சு.

அந்த சீன்ல அவர் பண்ணி இருக்கும் அல்டிமேட் காமெடி பார்க்க, இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

எனக்கு அழுவ அழுவையா வருது. :'(

4 comments:

  1. //அதே பார்த்த ஒடனே எங்க 'சுறா' 'புறா'வாகி தியேட்டர் விட்டு பறந்துடுமோனு பயம் வந்துடுச்சு//

    எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்..... நீங்க நெஜமாவே தளபதி ரசிகை தானா. ஏன் கேக்கறேன்னா தூக்கற மாதிரி தூக்கி வாரார மாதிரி இருக்கு இந்த பதிவு. ஆனா நல்ல எழுதி இருக்கீக

    ReplyDelete
  2. @Karki,

    nandri! :)))))))

    @ Appavi thangamani,

    Nandri!
    Link click panni paarunga. Unmai theriyum. :)

    ReplyDelete
  3. Surra already became puraa now... ;)
    Inigo Nirmal

    ReplyDelete